எதிர்வரும் ஏப்ரல் நடாத்தப்படவுள்ளதாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள பிரேரணை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அதற்கான ஒப்புதல், இன்று (14), நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு …