யாழ்பாண உணவகம் ஒன்றில் மருத்துவரும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனா ஒருவர் மீது தாக்குதல் நடத்தும் காணொளி உணவகத்தில் பொருத்தப்பட்ட கமராக்களில் பதிவாகியுள்ளன. அந்த காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் …