அதிக விலைக்கு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அரிசியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். புறக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இந்த அரிசி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கடைக்குள் மறைத்து …