பிரான்சின் தலைநகர் பாரிசின் கிராண்ட் பலாய்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் முடிவில் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு திறந்த, உள்ளடக்கிய, வெளிப்படையான, நெறிமுறை, பாதுகாப்பான, …