அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல் விடயங்களை சிக்கலாக்குகிறது என்று ஹமாஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சமி அபு ஜுஹ்ரி கூறுகிறார். இஸ்ரேல் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒரே வழி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை மதிப்பதுதான் என்பதை அமெரிக்க அதிபர் …