லசந்த கொலையாளிகளை மன்னித்து விடுக்க முற்பட்டு மூக்குடைப்பட்ட அனுர அரசு பல்வேறு குற்ற விசாரணைகளைக் கையாளும் நோக்கில் இலங்கை காவல்துறை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் என்ற புதிய பணியகத்தை அமைத்துள்ளது. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர இயக்குனராகவும், பிரதி …