ilankai

ilankai

வவுனியாவில் திருட்டு நகைகளுடன் இளைஞர் கைது! – Global Tamil News

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக 33 வயது இளைஞர் ஒருவர் நேற்று (04.08.25) கைது செய்யப்பட்டதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்தனர். வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக வீட்டில் வசிப்பவர்கள் வவுனியா தலைமைப் காவல் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.…