ilankai

ilankai

அமெரிக்க விசா – 15,000 டொலர்கள் பிணைத் தொகை? – Global Tamil News

வணிக அல்லது சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைய 15,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத் தொகை சமர்ப்பிக்க வேண்டிய முன்னோடித் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) செயல்படுத்தவுள்ளதாக, ஃபெடரல் ரெஜிஸ்டர் இணையதளத்தில் நேற்று (04.08.25) வெளியிடப்பட்ட முன்னோட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது. 12 மாத கால “விசா பிணை முன்னோடித்…