ilankai

ilankai

லண்டன் சர்ரே வீதியை விழுங்கிய பெரிய குழி!

தென்கு லண்டன் சர்ரே கவுண்டி  குடியிருப்புப் பகுதி அமைந்த வீதியில் திடீதரென பெரிய குழி தோன்றியது. கடந்த திங்கள்கிழமை இரவு காட்ஸ்டோன் ஹை ஸ்ட்ரீட்டில் முதன்முதலில் துளை தோன்றியது, செவ்வாய்க்கிழமை மதிய உணவு நேரத்தில் குறைந்தது 65 அடி (20 மீ) நீளமாக உருவாகியுள்ளது. குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிக்கு அடியில்…