ilankai

ilankai

அதானிக்கு அனுமதியில்லையா?

இந்தியாவின் அதானி குழுமத்திற்கான காற்றாலை அனுமதியை அனுர அரசு மறுதலித்துள்ள நிலையில் மன்னாரிற்கு வரவுள்ள காற்றாலை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேவருகின்றனர்.தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள்…