ilankai

ilankai

மக்கள் கிலேசம் அடைய தேவையில்லை?

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல், பொருளாதாரம் பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இது மக்களுக்கான அரசாங்கம். எனவே மன்னார் மக்கள் கிலேசம் அடைய தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் பகுதியில்  கனிய மணல் ஆய்வு இடம்பெற வருகை தந்த குழு…