ilankai

ilankai

வெடுக்குநாறிமலை சிவராத்திரி இரவில் இல்லை!

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினமன்று பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஆலய நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் காவல்துறையால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து,…