ilankai

ilankai

திரிபோலி கொலை கூடம்:அனுர விசாரிப்பாராம்!

வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் பெருமளவு தமிழ் மக்களது நிலங்கள் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள  இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் என்பவை தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களாகும். அதே போன்று  தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி…