ilankai

ilankai

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே , யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனுடன் இணைந்து யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். இதன்போது துரையப்பா விளையாட்டு  அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.  குறிப்பாக ஒளியமைப்பு வசதிகள் ,பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு…