ilankai

ilankai

இலங்கைப்படைகளது கடவுச்சீட்டுக்கள் பறிப்பு??

இலங்கைப்படைகளிலிருந்து தப்பித்து ரஸ்யா உள்ளிட்ட நாடுகளது கூலிப்படைகளில் இணைவோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில் மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்கள் கடவுச்சீட்டுகளை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகையில், இந்த முடிவு நிர்வாக நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். வெளிநாட்டு பயிற்சி மற்றும்…