ilankai

ilankai

அதானி-செல்லாக்காசு:அனுர!

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அதானிக்கு ஒதுக்கப்பட்ட காற்றாலை மீள்புதுப்பிக்கதக்க சக்தி திட்டத்தை இலங்கை தனியார் வர்த்தகரிடம் கையளிக்க அனுர அரசு முற்பட்டுள்ளது.  புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதைக் குறிப்பிடும் முகமாக, அலகொன்றுக்கு அதானி குழுமத்தால் மதிப்பிடப்பட்ட தொகை நியாயமானதா என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வினவியுள்ளார். இலங்கையை விட்டு அதானி குழுமம்…