ilankai

ilankai

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார் மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமைஅநுராதபுரத்தில் காலமானார். எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சீதா ரஞ்சனி, சுயாதீன ஊடக இயக்கத்தின் அழைப்பாளராக விளங்கியவர்.  ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவராவார்.