ilankai

ilankai

தமிழரசின் செயலாளராக சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளார்.  மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை அப்ப பதவியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என…