ilankai

ilankai

ஜேவிபியில் படிக்காத மேதைகள் அதிகம்!

இலங்கை  பிரதமர் யாழ்.வருகை தந்துள்ள நிலையில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் ஒருவரிற்கு அமர கதிரை கூட வழங்காமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஜேவிபியின் முதல் சபாநாயகர்   அசோக் ரண்வல தனது கலாநிதிப் பட்டம் தொடர்பான ஆவணங்களை வழங்க மாட்டார் எனக் கூறியிருக்கின்றார் .அதாவது   அசோக் ரண்வல கலாநிதிப் பட்டம் பெற்று கொள்ளவில்லை என்பது உறுதியாகியிருக்கின்றது   …