Author: ilankai

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளியை காணவில்லை
Sport

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளியை காணவில்லை

ilankai- February 4, 2026

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளியை காணவில்லை யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் நேற்றைய தினம் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ... Read More

கேணல் கடாபியின் மகன் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்
Sport, Sport Stories

கேணல் கடாபியின் மகன் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்

ilankai- February 4, 2026

லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் நான்கு பேர் கொண்ட கமாண்டோ பிரிவு ஒரு படுகொலையை ... Read More

நச்சுப் பொருள்: நெஸ்லே குழந்தைப் பால் மா திருப்பிப் பெறப்பட்டது
Sport, சுவிற்சர்லாந்து

நச்சுப் பொருள்: நெஸ்லே குழந்தைப் பால் மா திருப்பிப் பெறப்பட்டது

ilankai- February 4, 2026

உணவு நிறுவனமான நெஸ்லே, சுவிட்சர்லாந்தில் அதன் குழந்தைப் பால் "பெபா ஆப்டிப்ரோ 1" இன் மற்றொரு தொகுதியை திரும்பப் பெறுகிறது. இதற்குக் காரணம், செருலைடு என்ற நச்சுப் பொருள் கண்டறியப்பட்டதே என்று மத்திய பொருளாதார ... Read More

கொலம்பியாவின் பெட்ரோவுடனான மிகவும் நல்ல சந்திப்பை டிரம்ப் பாராட்டினார்
Music, Sport

கொலம்பியாவின் பெட்ரோவுடனான மிகவும் நல்ல சந்திப்பை டிரம்ப் பாராட்டினார்

ilankai- February 4, 2026

அமெரிக்காவிற்குள் கோகைன் கடத்துவதாக டிரம்ப் குற்றம் சாட்டிய நிலையில், வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைகளை கொலம்பிய தலைவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பெட்ரோவின் வருகை வந்துள்ளது. ஆனால், சந்திப்பு எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக ... Read More

அடுத்த சபாநாயகரிற்கும் ஆப்பு!
Sport

அடுத்த சபாநாயகரிற்கும் ஆப்பு!

ilankai- February 3, 2026

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.இரண்டு அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு உரிமை இருந்தாலும், அவர் மேலும் ... Read More

சிறைவாசம் :நீடிக்கிறது?
Sport

சிறைவாசம் :நீடிக்கிறது?

ilankai- February 3, 2026

கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளது சிறைவாசம் தொடர்கின்றது.பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரினால் திருகோணமலை நீதவான் ... Read More

அணி மோதல் உச்சத்தில்!
Sport

அணி மோதல் உச்சத்தில்!

ilankai- February 3, 2026

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உள்ளக முரண்பாடு உச்சம் பெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அணி அறிவித்துள்ளது.கட்சியின் கொள்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் ... Read More