ilankai

ilankai

அக்ரோபில்லா ஆல்டா: ஆஸ்திரேலியாவில் 40 செ.மீ. வரை வளரும் 'ராட்சத குச்சிப்பூச்சி' கண்டுபிடிப்பு – BBC News தமிழ்

காணொளிக் குறிப்பு, ஆஸ்திரேலியாவில் ‘ராட்சத குச்சிபூச்சி’ கண்டுபிடிப்புஆஸ்திரேலியாவில் 40 செ.மீ. வரை வளரும் ‘ராட்சத குச்சிப்பூச்சி’ கண்டுபிடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய குச்சிபூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்ரோபில்லா ஆல்டா எனப்படும் இந்த இன பூச்சிகள் சுமார் 40 செ.மீ. வரை வளரும், மேலும் கோல்ஃப் பந்தின் எடைக்கு…