ilankai

ilankai

யேர்மனியில் தொடருந்து பாரவூர்தியுடன் மோதியது! ஒருவர் பலி: 25 பேர் காயம்!

யேர்மனியின் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்க்கின் ரோன்பர்க்கில் உள்ள தொடருந்துக் கடவையில் இன்ர சிற்றி எக்பிரஸ் (ICE) என்று அழைக்கப்டும் அதிவேக தொடருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் ஹாம்பர்க்கிலிருந்து மியூனிக் செல்லும் வழியில் ரோன்பர்க்கில் உள்ள தொடருந்துக் கடவையில் தண்டவாளங்கள் ஏற்றப்பட்ட பாரவூர்தியில்…