ilankai

ilankai

பிரெஞ்சு மதுபான விடுதியில் கையெறி குண்டுத் தாக்குதல்: 12 பேர் காயம்

பிரான்ஸ் நாட்டின் கிரெனோபில் நகரில் உள்ள ஒரு பரபரப்பான மதுபான விடுதியில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 12 பேர் காயமடைந்துள்ளர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றுப் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 20:00 மணியளவில் அக்சேஹிர் பாரில் இந்த சம்பவம் நடந்தது. தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை…