ilankai

ilankai

யாழில். கல்சியம் நீக்கியை அருந்திய முதியவர் உயிரிழப்பு

யாழில். கல்சியம் நீக்கியை அருந்திய முதியவர் உயிரிழப்பு ஆதீரா Monday, February 17, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே உயிரிழந்துள்ளார்.  குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி விட்டார் என கடந்த 14ஆம்…