ilankai

ilankai

சிறீதரனிற்கும் தேர்தல் பயம்?

தேர்தல் தோல்வி அச்சங்காரணமாக எதிர்கட்சிகள் தேர்தல்களை பிற்போ கோருவதாக ஆட்சியாளர்கள் கேலி செய்துவருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பின்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது தம்மை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.…