ilankai

ilankai

ஆஸ்திரேலியா: டாஸ்மேனியன் கடற்கரையில் 157 டால்பின்கள் கரை ஒதுங்கின.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கிக் கிடந்தன . உயிர் பிழைத்த விலங்குகளைக் காப்பாற்ற மீட்புக் குழுக்கள் முயற்சிப்பதாக இன்று புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் வடமேற்கில் உள்ள ஆர்தர் நதிக்கு அருகில் கடற்கரையில் கரையொதுங்கிய 157 திமிங்கலங்களின் 136 திமிங்கிலங்கள் உயிருடன் இருக்கின்றன. ஏனைவை இறந்துவிட்டன…