ilankai

ilankai

சட்டப்புத்தகத்தில் மறைத்து எடுத்துவரப்பட்ட கைத்துப்பாக்கி

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற எதிர்க்கூண்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்கு சட்டத்தரணி போல் வேடமணிந்த பெண்ணொருவரும் உடந்தையாக செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  சட்டத்தரணிகள் போல் வேடமணிந்து வந்த இருவர்  குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை புத்தகத்தினுள் கைத்துப்பாக்கியை மறைத்து வைத்தே நீதிமன்றினுள் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு தப்பி…