ilankai

ilankai

ரஷ்யா மீது புதிய பொருதாரத் தடை: ஐரோப்பிய ஒன்றியம்

உக்ரைனின் தலைவிதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக புதிய சுற்று தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது. கிரெம்ளினுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவது குறித்து விவாதிக்க ஐரோப்பா இறுதியில் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கப்படும் என்று டிரம்பின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பரிந்துரைத்தார். இந்நிலையில் ஐரோப்பிய…