ilankai

ilankai

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக இந்திய வம்சாவழி நபர் நியமனம்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ க்கு இந்திய வம்சாவழியான நபரான  காஷ் படேல் நிமயனம் பெற்றுள்ளார். இவரது பதவி செனட் வாக்கெடுப்பினால் உறுதி செய்யப்பட்டது. ஆதவாக 51 – 49 என்ற வாக்குகள் அடிப்படையில் இவரது இயக்குநர் பதவியை செனட் அங்கீகரித்தது. இந்தப் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்திருந்தார். முன்னதாக…