ilankai

ilankai

சுவிசில் காண்டாமிருகத்தைத் தாக்க முற்பட்ட நபர்

சுவிற்சர்லாந்து பாசல் நகரில் அமைந்துள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த காண்டாமிருகத்தைத் தாக்க முயற்றாார். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடத்தது என்றும் தாக்குதலை நடத்த முற்பட்ட நபருக்கு மன உளைச்சல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காண்டாமிருகத்திற்கோ அல்லது அந்த நபருக்கோ எதுவித காயங்களும் ஏற்படவில்லை என விலங்குகள் சரணாலயச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். …