ilankai

ilankai

இங்கிலாந்திலிருந்து யேர்மனிக்கு திட்டமிடப்படும் தொடருந்து சேவைகள்

செயிண்ட் பான்க்ராஸ் தொடருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து யேர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு புதிய நேரடித் தொடருந்துப் பாதைகள் திறக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. லண்டன் செயிண்ட் பான்க்ராஸ் ஹைஸ்பீட் (St Pancras Highspeed) தொடருந்து நிலையத்தைச் சொந்தமாகக் கொண்டு, ஃபோக்ஸ்டோனில் (olkestone) உள்ள நீரின்…