ilankai

ilankai

யேர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல்: வாக்களிக்க வரிசையில் நிற்கும் மக்கள்!

யேர்மனியின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வாக்குப் பதிவுகள் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையவுள்ளது. யேர்மனி ஒரு கூட்டாட்சி நாடாகவும் பாராளுமன்ற ஜனநாயகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை சட்டம் என்றும் அழைக்கப்படும் யேர்மன் அரசியலமைப்பு தெளிவாக உள்ளது. “das Volk wählt” அடிப்படையில் மக்கள் வாக்களிக்கிறார்கள். யேர்மனியில் சுமார்…