ilankai

ilankai

வீதியைப் புனரமைத்துத் தருமாறு மக்கள் போராட்டம்

வெருகல் முகத்துவாரம் – சூரநகர் பகுதியிலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று சனிக்கிழமை (01) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 400 மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதியானது பள்ளமும், குழியுமாக காணப்படுவதோடு இவ் வீதியால் பயணிக்கும் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் அசௌகரிகளுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். இந்நிலையிலேயே…