ilankai

ilankai

தேர்தலில் வெற்றி பெறவென கூறுபோட்டு விற்பனை செய்ய தமிழ்த்தேசியம் கடைச்சரக்கா? பனங்காட்டான்

தேர்தல் வெற்றிக்காக தமிழினத்தைக் கூறுபோட்டு மேடையேறிக் கடை விரிப்பதற்கு தமிழ்த் தேசியம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பதை புரிந்து கொள்ளத் தவறினால், தமிழர் தாயக மக்கள் இலங்கைத் தேசியத்துக்கு தங்களை அடகு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.   தமிழர்கள் கேட்கும் தனிராச்சியத்தை அவர்களிடம் கொடுத்துவி;ட்டால் நாங்கள் நிம்மதியாக இருக்கலாம். அவர்கள் தங்களுக்குள் அடிபட்டு கூறுபோட்டு முடித்துவிடுவார்கள் என்று…