ilankai

ilankai

தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரண்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 19 நாட்களின் பின்னர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்றைய தினம் புதன்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை  உத்தரவை அமல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி…