ilankai

ilankai

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எம்.பிகள் தர்க்கம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நாகரிமற்ற வகையில் தர்க்கம் புரிந்தமையால், அதனை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் வெளிநடப்பு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில்…