ilankai

ilankai

திட்டமிட்டபடி தேர்தல்:மே 6 இல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் எனவும் அந்தத் திகதியில் எந்தத் திருத்தங்களும் செய்யப்படாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என அவர் கூறியுள்ளார். கொழும்பில் கருத்து தெரிவிக்கையில், “உத்தியோகபூர்வ வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 16 ஆம்…