ilankai

ilankai

அழுத்தம்: மொஹமட் ருஸ்டிக்கு பிணை!

கடுமையான விமர்சனங்கள் மத்தியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழாக கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவனை இலங்கை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஸ்டி என்ற சிவில் செயற்பாட்டாளரிற்கே பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள வணிக வர்த்தக…