ilankai

ilankai

தேர்தல் சந்தேகம்:குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு!

கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட சில உள்ளுராட்சி மன்றங்களது தேர்தல் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 37 வழக்குகளும் எவை எனத் தெரியாது தேர்தல்கள் ஆணைக்குழு திண்டாட்டிவருகின்றது.அதனால் 114 சபைகளின் வாக்குச் சீட்டுகள் மட்டுமே தபாலிடப்படவுள்ளன. மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளிற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர் வரும் 21…