ilankai

ilankai

தடைசெய்யப்பட்ட இந்திய தீவுக்குள் நுழைந்ததற்காக அமெரிக்க சுற்றுலாப் பயணி கைது!

இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்த அமெரிக்கச் சுற்றுலாப் பயணியான மைக்கைலோ விக்டோரோவிச் பாலியாகோவ்வை இந்தியக் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த வியாழக்கிழமை ஒரு தனிப்பட்ட பழங்குடியினர் வாழும் இப்பகுதி  தடைசெய்யப்பட்டதாகும். இங்கு வெளிப்பகுதியிலிருந்து மக்கள் செல்லவது தடைசெய்யப்பட்டது. அமெரிக்க சுற்றுலாப் பயணி படகு ஒன்றின்…