ilankai

ilankai

2 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்காவில் இந்திய தம்பதி கைது 

சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய தம்பதியினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.  சுமார் 30 வயதான இந்திய தம்பதியினர், அவர்களது 6 வயது பிள்ளையுடன் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து சிறிலங்கன் விமானம் மூலம் இந்த தம்பதியினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.  அவர்கள்…