ilankai

ilankai

விகாரைக்குள்படுகொலை செய்யப்பட்ட பிக்கு

அனுராதப்புரம் -எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில் வசித்து வந்த 69 வயது பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.  எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக…