ilankai

ilankai

யாழ் . பல்கலை மாணவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிஸார்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டமையால் , அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டது.  பேரணி ஆரம்பிக்கப்பட்டு…