ilankai

ilankai

கடற்கன்னி போன்ற விசித்திரமான உயிரினம்: ஆச்சரியத்தில் ஆழ்ந்த இங்கிலாந்து தம்பதி

இங்கிலாந்தில் உள்ள பீச் ஒன்றில் பவுலா மற்றும் தவே ரீகன் தம்பதி பொழுது போக்கி கொண்டிருந்தது. அப்போது. அவர்கள் கண்ட காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கென்ட் பகுதியில் மார்கேட் என்ற இடத்தில் ஒன்றாக பீச்சில் அவர்கள் சுற்றி திரிந்தபோது. கடல் கன்னி போன்ற உருவம் கொண்ட அந்த மர்ம உயிரினம், பாதி மணலில் புதைந்த…