ilankai

ilankai

மோரிசன்ஸ் 52 கஃபேக்கள் மற்றும் 17 பல்பொருள் அங்காடிகளை மூடவுள்ளது

சூப்பர் மார்க்கெட் சங்கிலியான மோரிசன்ஸ் 52 கஃபேக்கள் மற்றும் 17 பல்பொருள் அங்காடிகளை மூட உள்ளது, இதனால் நூற்றுக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. முதலில் மொறிசன்ஸ் கடைக்குள் உள்ள  அமைந்துள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகள், மருந்தகங்கள் மற்றும் அதன் அனைத்து சமையலறைகள் உட்பட பல கடைகளின் உள்ள சேவைகள் அனைத்தும் மூடப்படவுள்ளது. அடுத்த சில…