ilankai

ilankai

தெவுந்தரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் சுட்டுக்கொலை!

தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலாவின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சிங்கசன சாலையில் நேற்று (21) இரவு 11:45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிற்றூர்தியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், உந்துருளியில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது T-56 தாக்குதல் துப்பாக்கி மற்றும் இரண்டு…