ilankai

ilankai

யாழில்.பரீட்சை நிலையத்தினுள் புகுந்து மாணவர்களை தாக்கிய வன்முறை கும்பல்

யாழ்ப்பாணத்தில் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.  வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெற்று வருகின்றது. குறித்த பரீட்சை நிலையத்தில் , அப்பகுதியை சேர்ந்த இரண்டு பாடசாலை…