ilankai

ilankai

கசிப்பு உற்பத்தி: புதுக்குடியிருப்பில் இருவர் கைது

புதுக்குடியிருப்பு,  அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுவாகல்…