ilankai

ilankai

தமிழரசை மலினப்படுத்த அனுமதியோம் – சித்தார்த்தனின் பூர்வீகம் தமிழரசு கட்சியே

கூட்டணியுடன் கூட்டு வைக்க வேண்டிய தேவை தமிழரசுக்கு இல்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.  தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்,    தமது கூட்டணியில் தமிழரசு கட்சி சேரலாம் என சொன்னார்கள். நாங்கள் ஒற்றுமை…