ilankai

ilankai

வியாபாரத்தில் தகராறு – வர்த்தகர் வெட்டிக் கொலை

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 31) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.  கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்த டிலக்சனின் தம்பி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வேளை , அருகில் வியாபாரத்தில் ஈடுபட்டவருடன் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.  அதனை…